இலங்கை செய்திகள்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button