ஆன்மிகம்

V என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா? உங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்குமாம்..

V என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
உங்கள் வாழ்க்கை இப்படி தான் இருக்குமாம்..

பெயர்களின் முதல் எழுத்தை கொண்டு அவர்கள் எப்படி பட்டவர்கள் என பல்வேறு செய்திகள் வெளியாவதை பார்த்திருப்போம்.

அந்த வகையில் V என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதைத்தான் இங்கே பார்க்க உள்ளோம்.

மிகவும் நேர்மையனவர்கள்:
இவர்களது மிகப்பெரிய பலமே இவர்களது நேர்மையான குணம்தான்.

யாராக இருந்தாலும் அவர்களிடம் மிகவும் நேர்மையாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள்.

சில நேரங்களில் தவறான நபர்களுக்கு இவர்கள் காட்டும் விசுவாசம் இவர்களை ஆபத்தில் தள்ளும் என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.

தைரியமானவர்கள்:

V என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர்களை உடையவர்கள் மிகவும் தைரியமானவர்களாக இருப்பார்களாம். சவால் விடுவது, ஏற்றுக்கொண்ட சவாலை முடித்து காட்டுவது போன்ற விஷயங்களில் இவர்களுக்கு மிகவும் ஆர்வம் அதிகமாக இருக்குமாம்

உணர்வுகளை மறைப்பவர்கள்.

இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மற்றவர்களிடம் இருந்து தங்களின் உணர்வுகளை மறைக்கும் வினோத பழக்கம் கொண்டவர்கள்.

இதனால் அவர்கள் அடிக்கடி மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். ஆனால் தங்களின் பிரச்சினைகளை தானே சரிசெய்து கொள்ளும் திறமை படைத்தவர்கள் இவர்கள்.

ஆழமாக சிந்திக்கக்கூடியவர்கள்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இவர்கள் யோசித்து நிதானமாகத்தான் முடிவு செய்வார்களாம்.

தாங்கள் எடுக்கும் முடிவு மற்றவர்களை பாதிக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்களாம்.

தொழில்.

பேசியே மற்றவர்களை கவரும் திறன் படைத்த இவர்கள் பெரும்பாலும் அரசியல், சினிமா போன்ற துறையில் சிறந்து விலங்குவார்களாம்.

மேலும், சிறந்த பேச்சாளராகவும், நடிகராகவும் வருவார்கள். இவற்றை தவிர்த்து இவர்களுக்கு சொந்தத் தொழில் சிறப்பாக வரும்.

Related Articles

Back to top button