இலங்கை செய்திகள்

கொழும்பு வாழ் மக்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

கொழும்பு வாழ் மக்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை நடைமுறைபடுத்த உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிவரையில் இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 12, 13 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு 10 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button