மருத்துவம்

இனி 1 வருடம் ஆனாலும் வாடாது…அப்படியே fresh-அ இருக்கும்..

இனி 1 வருடம் ஆனாலும் வாடாது…அப்படியே fresh-அ இருக்கும்..

பச்சைக் காய்கறிகளை தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி பத்திரமாக வைத்திருக்காவிட்டால், அவை விரைவில் அழுகிவிடும்.

பெரும்பாலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைத்திருக்கும் இடம் சரியாக இல்லையென்றால் அவை விரைவில் கெட்டுவிடும்.

ஆகவே பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான முறையில் பத்திரப்படுத்தி வைக்க சில எளிய குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

அதைப் படித்து பின்பற்றி பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நாட்கள் ஃபிரஷ்ஷாக வைத்துக் கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button