இலங்கை செய்திகள்

மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி. திடீரென குறைந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்.

மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.
திடீரென குறைந்த அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து அதிகரிக்கபட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளது.

அத்தியாவசியப் உணவுப் பொருட்களான சீனி,பருப்பு, கிழங்கு, மிளகாய், வெங்காயம் போன்றவைகளின் விலைகள் சற்று குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமா என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு ஐயம் நிலவுகிறது.

Related Articles

Back to top button