இலங்கை செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

லங்கா சதொச நிறுவனம் மேலும் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பொருட்களுக்கான விலை குறைப்பை நாளை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 14 ரூபாவினால் குறைக்கப்பட்டு 265 ரூபாவிற்கும்

 

, ஒரு கிலோ கிராம் வௌ்ளைப்பூடுவின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு 495 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Related Articles

Back to top button