மருத்துவம்

அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!! வெள்ளை தாடி 4 நிமிடங்களில் இயற்கையாகவே கருப்பு தாடியாக மாறும்..

தாடி, மீசை அடர்த்தியாக வளரவில்லையே என்ற கவலை சிலரை வாட்டும். இன்னும் சிலருக்கோ அப்படி வளர்ந்தாலும் அதில் கொஞ்சம் நரைத்து போய்விட்டதே என்ற கவலை இருக்கும். ஆனால் இந்த கவலையை போக்கும் சூப்பர் டிப்ஸ் இதோ…

முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பாதி எழுமிச்சைப் பழத்தை நன்றாக பிளிந்து விட வேண்டும். எழுமிச்சை தாடியை வேகமாக வளரவைப்பதோடு, வெள்ளைமுடியையும் கறுப்பாக்கும்.

இதோடு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை கலக்க வேண்டும். இதை 30 நொடிகளுக்கு ஸ்பூனால் நன்றாகக் கலக்கிவிட வேண்டும்.

இதோடு ஒரு ஸ்பூன் விளக்கு எண்ணெய் சேர்த்து மிஸ் செய்ய வேண்டும். இதில் விட்டமின் சி, புரோட்டீன் ஆகியவை இருக்கு. இதில் ஒமேகா 3, 9 ஆகியவையும் அதிகமாக இருக்கிறது.இதோடு அரை தக்காளிப் பழத்தை எடுத்து இதில் சாறை பிழிந்துவிட வேண்டும். இடில் விட்டமின் சி, ஆண்டி ஆக்சிடண்ட்கள் அதிகம். இப்போது இப்போது நன்றாகக் கலக்க வேண்டும்.

ஒருமுறை செய்ததை ப்ரிட்ஜில் வைத்து மூன்றுநாள்களுக்கு பயன்படுத்தலாம். இந்த க்ரீமை தாடி, மீசையில் அப்ளே செய்துவிட்டு 5 முதல் 7 நிமிடங்கள் வரை நுனிவிரலால் மஜாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து 30 நிமிடங்களுக்கு அப்படி விட்டு கழுவினால் ஒரேவாரத்தில் மாற்றத்தை உணரலாம்.

வீடீயோ இணைப்பு இதோ,,

Related Articles

Back to top button