ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 2
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 2
Don’t drive fast – வேகமாக ஓட்டாதே
What’s tha problem? – என்ன பிரச்சினை
What a wind! – என்ன ஒரு காற்று
Who’s absent? – யார் வரவில்லை
I like it very much – எனக்கு இது மிகவும் பிடிக்கும்
Who is coming – யார் வந்து கொண்டு இருக்கிறார்
How much do you need – எவ்வளவு உனக்கு தேவை
Latest news – தற்போதைய செய்தி
Nice guys – நல்ல இளைஞர்கள்
I have to est – நான் சாப்பிட வேண்டி உள்ளது
இந்த சிறிய வாக்கியங்களை நினைவில் வைத்திருந்தாலே போதும், நீங்கள் ஓரளவுக்கு ஆங்கிலத்தில் உரையாட முடியும்…