ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 3
நீங்கள் ஆங்கிலத்தில் நன்றாக கதைக்க விரும்பினால் கீழே உள்ள பதிவை நன்கு பாருங்கள்.
மறந்திடாமல் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்…
What is your Name.
உங்க பெயர் என்ன.
Who are you .
நீங்க யாரு.
Who am I.
நான் யாரு.
What is this .
இது என்ன.
What is That .
அது என்ன.
Where are you .
எங்க இருக்கீங்க.
How to go .
எப்படி போறது.
When is it .
எப்போது.
Where are you going .
எங்க போறிங்க.
மறந்திடாமல் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்…