ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 4

நீங்கள் ஆங்கிலத்தில் நன்றாக கதைக்க விரும்பினால் கீழே உள்ள பதிவை நன்கு பாருங்கள்.

மறந்திடாமல் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்…

I am doing
நான் செய்கிறேன்

I did
நான் செய்தேன்

I will do
நான் செய்வேன்

I was doing
நான் செய்து கொண்டிருந்தேன்

He is doing
அவர் செய்கிறார்

He did
அவர் செய்தார்

He was doing
அவர் செய்து கொண்டிருந்தார்

He will do
அவர் செய்வார்

She is doing
அவள் செய்கிறாள்

She did
அவள் செய்தாள்

She was doing
அவள் செய்து கொண்டிருந்தாள்

She will do
அவள் செய்வாள்

They are doing
அவர்கள் செய்கிறார்கள்

They did
அவர்கள் செய்தார்கள்

They were doing
அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள்

They will do
அவர்கள் செய்வார்கள்

We are doing
நாங்கள் செய்கிறேம்

We did
நாங்கள் செய்தோம்

We were doing
நாங்கள் செய்து கொண்டிருந்தோம்

Did you do it
நீங்கள் செய்தீர்களா?

Yes I did
ஆம் நான் செய்தேன்

No, I did Not
இல்லை, நான் செய்யவில்லை

Did he do it
அவர் அதைச் செய்தாரா?

Yes he did it
ஆம் அவர் அதைச் செய்தார்

No, he did not
இல்லை. அவன் செய்யவில்லை

Did they do it
அவர்கள் அதைச் செய்தார்களா?

Yes, they did
ஆம், அவர்கள் செய்தார்கள்

No they did not
இல்லை, அவர்கள் செய்யவில்லை

Did we do it
நாங்கள் அதை செய்தோம்

Yes we did
ஆம் நாங்கள் செய்தோம்

Will you do it
செய்வீர்களா?

Yes I will do it.
ஆம் நான் செய்வேன்.

No I will not do it
இல்லை,நான் அதை செய்ய மாட்டேன்

Will he do it
அவர் அதை செய்வாரா?

Yes he will do it
ஆம் அவர் அதை செய்வார்

No he will not do it
இல்லை அவர் அதை செய்ய மாட்டார்

 

மறந்திடாமல் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்…

Related Articles

Back to top button