ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 7

நீங்கள் ஆங்கிலத்தில் நன்றாக கதைக்க விரும்பினால் கீழே உள்ள பதிவை நன்கு பாருங்கள்..

அங்கே போ – Go There

இதை எழுது – Write This

இங்கே இரு – Sit Here (Or) Be Here

இங்கே ஒப்பமிடு – Sign Here

பார்த்து வாசி – See And Read

அதை எழுதி அனுப்பு – Write That And Send

போய் விளையாடிவிட்டு வா – Go Play And Come

போய் அந்த புத்தகத்தை கொண்டு வா – Go And Bring That Book

போய் படி – Go And Study

வந்து உட்கார் – Come And Sit Here

போய் ஓய்வு எடு – Go And Take Rest

எழுதி கொண்டு வா – Write And Bring

நன்றாக சமைத்து சாப்பிடு – Cook Well And Eat

அங்க போக வேண்டாம் – Don’t Go There

இதை சாப்பிட வேண்டாம் – Don’t Eat This

இப்ப தூங்க வேண்டும் – Don’t Sleep Now

என்னைத் தொடதே – Don’t Touch Me

எங்கேயும் போகாதே – Don’t Go Anywhere

வந்து தொந்தரவு செய்யாதே – Don’t Come And Disturb

நாங்கள் இப்ப போவமா – Shall We Go Now

நான் இதை எழுதட்டா – Shall I Tell Now

நான் இப்ப சொல்லட்டா – Shall I Tell Now

நாங்க இதைச் சாப்பிடுவமா – Shall We Eat This

Related Articles

Back to top button