ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 14

ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு சில அவசியமான சொற்களின் தொகுப்பு…

I – நான்
My – என்னுடைய
Mine – என்னை
Myself – என்னுடைய
He – அவன்
His – அவனுடைய
Him – அவனை
Himself – அவனே
She – அவள்
Her – அவளுக்கு

Herself – தனக்கே
We – நாங்கள்
Our – அவளுடைய
Us – எங்களை
Ours – எம்முடைய
They – அவர்கள்
Their – அவர்களுடைய
Now – இப்பொழுது
Yet – இன்னும்
Because – ஏனெனில்If – ஆகில்
As – அப்படியே
And – மற்றும்
Since – இருந்து
After – பிறகு
Before – முன்பு
When – போது
While – பொழுது
Till – வரை
Until – வரைThough – ஆயினும்
As Soon – விரைவாக
As Long As – ஆயினும்
When Ever – எப்பொழுதாயினும்
What Ever – என்னவாயினும்
Soon – விரைவில்
Today – இன்று
To Night – இன்றிரவு
Before – முன்னால்
These Days – இந்த நாட்களில்Those Days – அந்த நாட்களில்
This Morning – இன்று காலை
This Week – இந்த வாரம்
Until Then – அது வரை
Usually – வழக்கமாக
Within A Week – ஒரு வாரத்திற்குள்
On – மீது
Under – கிழே
In – உள்ளே
Out – வெளியேWithout – இன்றி
From – இருந்து
At – நோக்கி
Off – விட்டு
Of – இல்
By – ஊடாக
For – பதிலாக
Into – உள்ளே
Till – வரையில்
Above – மேலே
Up – மேலே

Related Articles

Back to top button