ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 18

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 18

Don’t Jump
குதிக்காதே
Don’t Show
காண்பிக்காதே
Don’t Feel
கவலைப்படதே
Don’t Argue
வாதிடாதே
Go Forward
முன்னே செல்

 

Go Backward
பின்னே செல்
How Much
எவ்வளவு
Don’t Do It
அதை செய்யாதே
It’s Funny
அது வேடிக்கையானது
I Don’t Like It
எனக்கு பிடிக்காது

Look Who Is It
யார் என்று பார்
Is It So
அப்படியா
Please Improve
தயவு செய்து மேம்படுத்து
It Is Impossible
அதற்கு வாய்ப்பே இல்லை
What Does Mean
இதற்கு என்ன அர்த்தம்

Say Once Again
மீண்டும் ஒரு முறை
I Bought It
நான் அதை வாங்கினேன்
Absolutely Not
நிச்சயமாக இல்லை
Duty First
கடமை முதலில்
Call Him
அவனைக் கூப்பிடு

It’s Ok
அது சரி
I Hope
நான் நம்புகிறேன்
Don’t Talk
பேசாதே
Fall Down
கீழே விடு
Take The Bag
பையை எடு

Related Articles

Back to top button