ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் பேசுவோம் பகுதி 23

ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு மிகவும் முக்கியமான உரையாடல்களின் தொகுப்பு..

You may Come in
நீங்கள் இப்போது வரலாம்

There is no Flour
மாவு இல்லை

Select all
அனைத்தையும் தெரிவு செய்

I feel happy
நான் மகிழ்ச்சி கொள்கிறேன்

Where are you going
நீங்கள் எங்கே போகிறீர்கள்

Wash your clothes
உங்கள் துணிகளை துவையுங்கள்

A delivery boy has come
ஒரு டெலிவரி பையன் வந்துவிட்டான்

It is available here
இது இங்கே கிடைக்கும்

I hope you like it
அது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்

She talks very fast
அவள் மிக வேகமாக பேசுகிறாள்

Do you think
நீ நினைக்கிறாயா

Will You play with me
நீங்கள் என்னுடன் விளையாட்டுவீர்களா.

He worke up late
அவர் தாமதமாக எழுந்தார்

Meet my friends
எனது நண்பர்களை சந்தியுங்கள்

Pour the water
தண்ணீர் ஊற்றவும்

Finished your homework
உங்கள் வீட்டுப்பாடத்தை முடிக்கவும்

She Called at 8 o’clock
அவள் 8 மணிக்கு அழைத்தாள்

Do you want something
உனக்கு ஏதேனும் வேண்டுமா.

You looked tired
நீங்கள் சோர்வாக இருந்தீர்கள்

It is too Late
இது மிகவும் தாமதமானது

Sleep Now
இப்போது உறங்கு

Can you speak slowly
நீங்கள் மெதுவாக பேச முடியுமா

Related Articles

Back to top button