ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் பேசுவோம் பகுதி 25

I can – என்னால் முடியும்

Don’t hesitate – தயங்காதே

Not me – நான் இல்லை

What else – வேற என்ன

Stay away – விலகி இரு

Who knows – யாருக்கு தெரியும்

Hurry up – சீக்கிரம்

How is it – எப்படி இருக்கிறது

Time’s up – நேரம் முடிந்தது

Come soon – சீக்கிரம் வா

Related Articles

Back to top button