ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் பழங்களின் பெயர்கள்..

Ambarella -அம்பிரலங்காய்
Apple – குமளிப்பழம்
Apricot – சருக்கரை பாதாமி
Annona – சீத்தாப்பழம்
Avocado – வெண்ணைப்பழம்
Banana – வாழைப்பழம்
Batoko Plum – லொவிப்’பழம்
Blackberry – நாகப்பழம்
Black currant – கருந்திராட்சை
Breadfruit – ஈரப்பலா
Butter fruit – ஆனைக்கொய்யா
Cantaloupe – மஞ்சள் முலாம்பழம்
Cashew Fruit – முந்திரிப்பழம்
Carambola – விளிம்பிப்பழம்
Cherimoya – சீத்தாப்பழம்
Clementine – நாரந்தை
Coccinea cordifolia – கொவ்வைப்பழம்
Cucumber – வெள்ளரிப்பழம்
Fig – அத்திப்பழம்
Gooseberry – நெல்லிக்காய்
Grape – கொடிமுந்திரி
Guava – கொய்யாப்பழம்
Wood Apple – விளாம்பழம்
Jack fruit – பலாப்பழம்
jambu fruit – நாவல்பழம்
Mango – மாம்பழம்
Papaya – பப்பாளிப் பழம்

Related Articles

Back to top button