ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் விலங்குகளின் பெயர்.

Cat
பூனை

Dog
நாய்

Rat
எலி

Lion
சிங்கம்

Tiger
புலி

Deer
மான்

Panda
பண்டா கரடி

Rabbit
முயல்

Bear
கரடி

Cow
பசு

Goat
ஆடு

Elephant
யானை

Camel
ஒட்டகம்

Horse
குதிரை

Monkey
குரங்கு

Donkey
கழுதை

Fox
நரி

Giraffe
ஒட்டகச்சிவிங்கி

Fish
மீன்

Tortoise
ஆமை

Crocodile
முதலை

Related Articles

Back to top button