ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் மரங்களின் பெயர்கள்..

Banyan Tree
ஆலமரம்

Black Ash Tree
கருப்பு சாம்பல் மரம்

White Ash Tree
வெள்ளை சாம்பல் மரம்

Mahogany Tree
மஹோகனி மரம்

Tulip Tree
துலிப் மரம்

Black Cherry Tree
கருப்பு செர்ரி மரம்

Cucumber Tree
வெள்ளரி மரம்

Neem Tree
வேம்பு மரம்

Yellow Birch Tree
மஞ்சள் பிர்ச் மரம்

Butternut Tree
பட்டர்நட் மரம்

Pin Cherry Tree
முள் செர்ரி மரம்

The Red Maple Tree
சிவப்பு மேப்பிள் மரம்

Sugar Maple Tree
சர்க்கரை மேப்பிள் மரம்

Almond Tree
வாதுமை மரம்

Bamboo Tree
மூங்கில் மரம்

Bead Tree
மலைவேம்பு

Bhir Tree
இலந்தைமரம்

Pipal Tree
அரசமரம்

Coconut Tree
தென்னை மரம்

Palm Tree
பனை மரம்

Jack Tree
பலாமரம்

Mango Tree
மா மரம்

Plaintain Tree
வாழை மரம்

Portia Tree
பூவரசமரம்

Aloe Vera Tree
கற்றாழை மரம்

Tulsi
துளசி

Amla Tree
நெல்லி

Turmeric Tree
மஞ்சள் மரம்

Apple Tree
ஆப்பிள் மரம்

Coconut palm
அத்தி மரம்

Curry leaf tree
கறிவேப்பிலை மரம்

Date tree
ஈச்சை மரம்

Guava tree
கொய்யா மரம்

Jambolana tree
நாவல் மரம்

Sugar Cane
கரும்பு

The Tamarindus indica
புளி

Related Articles

Back to top button