ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 38

I know
எனக்கு தெரியும்

Is it
அப்படியா

Maybe
இருக்கலாம்

Is It
இதா

Not bad
மோசமாக இல்லை

Why so
ஏன் அப்படி

Do Come
வாருங்கள்

Me Too
நானும்

Get out
வெளியே போ

Be kind
அன்பாய் இரு

Go down
கிழே போ

I Walk
நான் நடந்தேன்

You say
நீ கூறுகிறாய்

Not yet
இதுவரை இல்லை

Listen
கவனி

We said
நாங்கள் சொன்னோம்

You go
நீ போ

I went
நான் சென்றேன்

Related Articles

Back to top button