ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் பழமொழிகள். பகுதி 1

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
The face is the index of the mind

அகோர தபசி, விபரீத சோரன்
All saint without, all devil within

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
Great engines turn on small pivots

விடாமுயற்சி வெற்றியை தேடித் தரும்.
Perseverance kills the game

வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை.?
Ability is of little account without opportunity.

ஒரு வித்தகனுக்கு பின்னால் ஓராயிரம் வித்தகர்கள்.
Behind an able man there are always other able men.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
Do what you can with that what you have from where you are.

கண்ணில் படாதது மனதிலும் படாது.
Out of sight out of mind.

நெருப்புக்கு காற்று போல.. காதலுக்கு பிரிவு.
Absence is to love what wind is to fire.

Related Articles

Back to top button