ஆங்கிலம் பேசுவோம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மீன்களின் பெயர்கள்..

வாழை மீன் – Ribbon fish

வவ்வால் மீன் – Pomfret

வஞ்சரம் மீன் – King fish, Seer fish

சங்கரா மீன் – Red Snapper

மத்தி – Sardines

கிலங்கா மீன் – White fish , lady fish

கோலா மீன் – Gar fish

கீரை மீன் /சூரை மீன் – Yellowfin Tuna

கெண்டை மீன் – Indian goa fish

கனவாய் – Squid

காரப்பொடி – Butter Fish

கெளுத்தி – Marine cat fish

கொடுவாய் – Seabass

கானாங்கெளுத்தி – Indian Mackerell

விரால் மீன் – Butter fish,murrel

சீலா மீன் – Barracuda

சுறா – Shark

இறால் – shrimp

நெத்திலி மீன் – Anchovies

பாறை – Malabar trevally

Related Articles

Back to top button