ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 50

Can I Ask a Question.
நான் ஒரு கேள்வி கேட்கலாமா

You can speak English
உங்களால் ஆங்கிலம் பேச முடியும்

Ravi can cook very well
ரவி நன்றாக சமைக்க முடியும்

Can he lift 150 kg.
அவரால் 150 கிலோ தூக்க முடியுமா.

Who can sing
யார் பாட முடியும்.

I can hear you
என்னால் நீ சொலவதை கேட்க முடிகிறது.

Can I go outside mummy
நான் வெளியே அம்மா

I can’t speak French
என்னால் பிரஞ்சு பேச முடியாது

It can’t fly
அது பறக்க முடியாது

Can you see the picture
படத்தைப் உங்களால் பார்க்க முடிகிறதா.

I can guess
என்னால் யூகிக்க முடியும்.

Can you decorate the cake
கேக்கை அலங்கரிக்க முடியுமா.

Related Articles

Back to top button