ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 43
You may Come in
நீங்கள் இப்போது வரலாம்
There is no Flour
மாவு இல்லை
Select all
அனைத்தையும் தெரிவு செய்
I feel happy
நான் மகிழ்ச்சி கொள்கிறேன்
Where are you going
நீங்கள் எங்கே போகிறீர்கள்
Wash your clothes
உங்கள் துணிகளை துவையுங்கள்
A delivery boy has come
ஒரு டெலிவரி பையன் வந்துவிட்டான்
It is available here
இது இங்கே கிடைக்கும்
She talks very fast
அவள் மிக வேகமாக பேசுகிறாள்
Do you think
நீ நினைக்கிறாயா