ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 59
Yes
சரி
Fine
நன்று
Air
காற்று
Action
செயல்
Stop
நில்
Exit
வெளியே செல்லும் வழி
Agree
உடன்பாடு
Agent
முகவர்
I Go
நான் செல்கிறேன்
I am
நான் இருக்கிறேன்
Address
முகவரி
Administration
நிர்வாகம்
Admit
ஒப்புக்கொள்ளுதல்
Adult
வயது வந்தவர்
Never
ஒரு பொழுதும்
Tolet
வாடகைக்கு
I Run
நான் ஓடுகிறேன்
Complete
முழுமை
Prepare
தயார்
Press
அச்சகம்
Pure
தூய்மையான
Add
கூட்டு
Age
வயது