ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 60

இன்னும் சிறிது நேரத்தில்
In A Little While

நீண்ட காலத்திற்கு முன்பு
Before Long

படி படியாக
Step By Step

பார்க்க முடியாது நிலையில்
Out Of Sight

உதாரணத்திற்கு
For Example

நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்
I Have Come To A Decision

நீங்கள் அதை பார்த்தீர்களா
Did You See That

ஓ அது என்ன
Oh What’s That

எங்களுக்கு அவர் தேவையில்லை
We Don’t Need Him

இது ஆரம்ப கட்டம்
This Is The Initial Stage

வித்தியாசத்தை உணருங்கள்
Feel The Difference

அது விலைமதிப்பற்றது
It’s Invaluable

என்ன விடயம்
What’s The Matter

உங்கள் திருமணத்திற்கு நல் வாழ்த்துக்கள்
Congratulations On Your Marriage

நாங்கள் மீண்டும் சந்திக்கும் வரை
Till We Meet Again

நீங்கள் மிகவும் இரக்கமுடையவர்
It Is Very Kind Of You

Related Articles

Back to top button