ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 61
Accident – விபத்து
Acknowledgement Card – ஒப்புதல் அட்டை
Admission – சேர்க்கை
Agency – முகவாண்மை
Agent – முகவர்
Allergy – ஒவ்வாமை
Assurance – உத்தரவாதம்
Attendance Register – வருகை பதிவு
Automatic – தானியங்கி
Champion – சாம்பியன்
Company – நிறுவனம்
Deposit – வைப்பு
Document – ஆவணம்
E-Mail – மின்னஞ்சல்
Fax – தொலைநகல்
Insurance – காப்பீடு
Interview – நேர்காணல்