ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 62
Irregular – ஒழுங்கற்ற
Keyboard – விசைப்பலகை
Laptop – மடிக்கணினி
License – உரிமம்
Lift – மின்தூக்கி
Lorry – சரக்குந்து
Mammal – பாலூட்டி
Missile – ஏவுகணை
Mortuary – பிணக்கிடங்கு
Passport – கடவுச்சீட்டு
Password – கடவுச் சொல்
Permanent – நிரந்தரம்
Photo Graph – நிழற்படம்
Photocopy – நகல்