ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 65

அவள் இங்கே வேலை செய்வாள்.
She will work here.

அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
They are going.

அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
They were going.

அவர்கள் போய்க் கொண்டிருப்பார்கள்.
They will be going.

நீங்கள் உள்ளே வர முடியும்.
You can come in.

நீங்கள் உள்ளே வரலாம்.
You may come in.

நீங்கள் உள்ளே வர வேண்டும்.
You should come in.

நீங்கள் கட்டாயம் உள்ளே வர வேண்டும்.
You must come in.

நீங்கள் அங்கு செல்கிறீர்களா
Do you go there

நீங்கள் அங்கு சென்றீர்களா
Did you go there

Related Articles

Back to top button