ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 63

Today – இன்று

Tomorrow – நாளை

Day after tomorrow – நாளைக்கு மறுநாள்

Yesterday – நேற்று

Day before Yesterday – நேற்றைக்கு முந்தைய நாள்

Another day – இன்னொரு நாள்

Midday – மதியம்

Midnight – நள்ளிரவு

Next day – அடுத்த நாள்

Sunny day – வெய்யில் நாள்

Rainy day – மழை நாள்.

Lovely day – அழகான நாள்

Winter day – குளிர்கால நாள்

Summer day – கோடைக்கால நாள்

Every day – ஒவ்வொரு நாளும்

Someday – எதிர்வரும் ஒரு நாளன்று

One day – ஒரு நாள்.

Good day – நல்ல நாள்

Holiday – விடுமுறை நாள்

Special day – சிறப்பு நாள்

Wedding day – திருமண நாள்

Birth day – பிறந்த நாள்

Anniversary day – ஆண்டு நிறைவு நாள்

Remembrance day – நினைவு நாள்

Full moon day – பௌரனமி

Unforgettable day – மறக்கமுடியாத நாள்

Day to day – நாளுக்கு நாள்.

Day to day work – அன்றாட வேலை

Day by day – நாளுக்கு நாளாக

Coming days – வரும் நாட்கள்

Working days – வேலை நாட்கள்

Office days – அலுவலக நாட்கள்

School days – பாடசாலை நாட்கள்

Nowadays – இன்றைய நாட்களில்

One of these days – இன்னாட்களில் ஒரு நாள்

One of those days – அந்த நாட்களில் ஒன்று

Sunday – ஞாயிறு நாள்

Monday – திங்கள் நாள்

Tuesday – செவ்வாய் நாள்

Wednesday – புதன்கிழமை

Thursday – வியாழக்கிழமை

Friday – வெள்ளிக்கிழமை

Saturday – சனிக்கிழமை

Weekdays – வார நாட்கள்

Date – திகதி

Dateless – திகதியற்ற

Date seal – திகதி இலச்சினை

Date of birth – பிறந்தத் திகதி

Fix a date – ஒரு திகதியை நிர்னயி

Set a date – ஒரு திகதியை குறி

Date of arrival – வந்தடையும் திகதி

Closing date – முடிவடையும் திகதி

After date – திகதிக்குப் பின்

Base date – அடிப்படை திகதி

Date of departure – புறப்படும் திகதி

Out of date – வழக்கொழிந்த திகதி

Related Articles

Back to top button