ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 77

என்னிடம் பேசுங்கள்
Talk To Me

தூங்க செல்லுங்கள்
Go To Sleep

தொடர்பில் இருங்கள்
Keep In Touch

சத்தத்தை அதிகரிக்கவும்
Increase The Volume

சத்தத்தை குறைக்கவும்
Decrease The Volume

நீங்கள் முதலில் ஆரம்பியுங்கள்
You Start First

அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார்கள்
They Live In Jaffna

அவர்கள் வருவார்கள்
They Will Come

என்னை மன்னிக்கவும்
I Am Sorry

Related Articles

Back to top button