ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் உடல் உறுப்புகளின் பெயர்கள்..

Head – தலை

Neck – கழுத்து

Chest – மார்பு

Shoulder – தோள்பட்டை

Face – முகம்

Nose – மூக்கு

Hip – இடுப்பு

Ear – காது

Elbow – முழங்கை

Stomach – வயிறு

Palam – உள்ளங்கை

Tongue – நாக்கு

Hand – கை

Eyebrow – புருவம்

Windpipe – மூச்சுக்குழாய்

Lungs – நுரையீரல்

Teeth – பற்கள்

Leg – கால்

Weist – மணிக்கட்டு

Hair – தலைமுடி

Fingers – விரல்கள்

Lips – உதடுகள்

Toe – கால்விரல்கள்

Mouth – வாய்

Kidneys – சிறுநீரகங்கள்

Eye – கண்

Heel – குதிகால்

Foot – பாதம்

Heart – இதயம்

Blood – இரத்தம்

Liver – கல்லீரல்

Nerves – நரம்புகள்

Knee – முழங்கால்

Throat – தொண்டை

Chin – முகவாய் கட்டை

Brain – மூளை

Related Articles

Back to top button