ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வடிவங்களின் பெயர்கள்.

Circle
வட்டம்

Square
சதுரம்

Triangle
முக்கோணம்

Rectangle
செவ்வகம்

Oval shape
நீள் வட்டம்

Sphere
கோளம்

Cylinder
உருளை

Cone
கூம்பு வடிவம்

Octagon shape
எண்கோண வடிவம்

Semi Circle
அரை வட்டம்

Parallelogram
இணைகரம்

Rhombus
சாய்சதுரம்

Trapezium
சரிவகம்

Pentagon
ஐங்கோணம்

Hexagon
அறுகோணம்

Related Articles

Back to top button