ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் பூக்களின் பெயர்கள்.

Lotus
தாமரை

Rose
ரோஜா

Jasmine
மல்லிகை

Sunflower
சூரியகாந்தி

Hibiscus
செம்பருத்தி

Waterlily
அல்லி

Bougainvillea
காகிதப்பூ

Tulip
துலிப்

Lxora
இக்ஸோரா

Cactus flower
கற்றாழை மலர்

Orchid
ஆர்க்கிட்

Coral Jasmine
பவள மல்லிகை

Chrysanthemum
சாமந்தி

Crape jasmine
நந்தியாவட்டை

Globe Amaranth
வாடாமல்லிப்பூ

Related Articles

Back to top button