ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 87

I’m married
நான் திருமணம் ஆனவர்

I’m not busy
நான் பரபரப்பாக இல்லை.

I’m sorry, we’re sold out
மன்னிக்கவும், நாங்கள் விற்றுவிட்டோம்

I’m not sure
என்னால் உறுதியாக சொல்ல முடியாது

I’m thirsty
எனக்கு தாகமாக உள்ளது

I’m very busy. I don’t have time now
நான் மிகவும் வேலையாக உள்ளேன். எனக்கு இப்போது நேரம் இல்லை

I need to change clothes
நான் துணிகளை மாற்ற வேண்டும்

I need to go home
நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்

Related Articles

Back to top button