ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 89

That’s Great
அது உயர்ந்தது

Yes I Am
ஆம் நான் தான்

In Due Course
உரிய காலத்தில்

With in six Month
ஆறு மாதங்களுக்குள்

With in a Year
ஒரு வருடத்திற்குள்

At any Moment
எந்த நேரத்திலும்

Next Morning
நாளை காலை

By Next month
அடுத்த மாதத்திற்குள்

By Tomorrow
நாளைக்குள்

At Mid night
நள்ளிரவில்

Once a Day
ஒரு நாளைக்கு ஒரு முறை

Tomorrow
நாளை

Every Night
தினமும் இரவில்

At Noon
மதியம்

At Ten Thirty
பத்து முப்பது மணிக்கு

Related Articles

Back to top button