ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 94

Don’t Cry
அழாதே

It Is Raining
மழை பொழிகிறது

That’s All
அவ்வளவுதான்

Are You Sure
நிச்சயமாக

Believe Me
என்னை நம்பு

Buy It
அதை வாங்கு

I Won’t Come
நான் வரமாட்டேன்

What Did You Buy
என்ன நீ வாங்கினாய்

We Should Eat
நாம் சாப்பிட வேண்டும்

May I Come In
நான் வரலாமா

Related Articles

Back to top button