ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 111

அதை எழுதி அனுப்பு
Write That And Send

போய் விளையாடிவிட்டு வா
Go Play And Come

போய் அந்த புத்தகத்தை கொண்டு வா

Go And Bring That Book

போய் படி
Go And Study

வந்து உட்கார்
Come And Sit Here

போய் ஓய்வு எடு
Go And Take Rest

எழுதி கொண்டு வா
Write And Bring

நன்றாக சமைத்து சாப்பிடு
Cook Well And Eat

அங்க போக வேண்டாம்
Don’t Go There

Related Articles

Back to top button