ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 113

Be Ready
தயாராக இரு

Meet Me
என்னை சந்தி

Meet Him
அவனை சந்தி

Don’t Talk
பேசாதே

Stop Taking
பேசுவதை நிறுத்து

Speak Loudly
சத்தமாக பேசு

I Know
எனக்கு தெரியும்

That’s Splendid
அது அற்புதமானது

I Don’t Understand
எனக்கு புரியவில்லை

Very Interesting
மிகவும் சுவாரசியமான

Related Articles

Back to top button