ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 143

Television
தொலைக்காட்சி
Washing Machine
துணி துவைக்கும் இயந்திரம்
Telephone
தொலைபேசி
Refrigerator
குளிர்சாதன பெட்டி
Laptop Computer
மடிக்கணினி
Fire Alarm
தீ எச்சரிக்கை கருவி
Electrical Doorbell
மின் கதவு மணி
Fax Machine
தொலைநகல் இயந்திரம்
Radio
வானொலி
Camera
புகைப்பட கருவி
Computer
கணினி
Electric Light
மின் விளக்கு
Electric Fan
மின்விசிறி
Sewing Machine
தையல் இயந்திரம்
Microwave Oven
நுண்ணலை அடுப்பு
Water Heater
நீர் கொதிகலன்
Electric Drill
மின்துளையான்

Related Articles

Back to top button