ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 150

MESSENGER – பற்றியம்

WHATSAPP – புலனம்

INSTAGRAM – படவரி

YOUTUBE – வலையொளி

SKYPE – காயலை

SELFIE – சுயவுரு

SMART PHONE – திறன்பேசி

OCR – எழுத்துணரி

HARD DISK – வன்தட்டு

ONLINE – இயங்கலை

WIFI – அருகலை

BLUETOOTH – ஊடலை

HOTSPOT – பகிரலை

2D – இருதிரட்சி

OFFLINE – முடக்கலை

GPS – தடங்காட்டி

LED – ஒளிர்விமுனை

ROUTER – திசைவி

CCTV – மறைகாணி

WECHAT – அளாவி

3D – முத்திரட்சி

SIM CARD – செறிவட்டை

SCANNER – வருடி

THUMB DRIVE – விரலி

CHARGER – மின்னூக்கி

BROADBAND – ஆலலை

MEME – போன்மி

PROJECTOR – ஒளிவீச்சு

Related Articles

Back to top button