ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 151

It Is Your Fault
அது உன்னுடைய பிழை

It Is Not My Fault
அது என்னுடைய பிழையல்ல

It Is A Secret
அது ஒரு ரகசியம்

Let Me Go
என்னை போக விடுங்கள்

Is It Possible
அது சாத்தியமா

I Will Let You Know
நான் உங்களுக்கு தெரியப்படுத்துவேன்

I Totally Agree
நான் முழுமையாக உடன்படுகிறேன்

I Feel The Same
நானும் அதையே உணர்கிறேன்

In My View
எனது பார்வையில்

No Doubt About It
அதை பற்றி எந்த சந்தேகமும் இல்லை

Related Articles

Back to top button