ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 156

இது நன்றாக இருக்கிறதா
Is It Good

வாடகை எவ்வளவு
What’s The Rent

நான் இதை வைத்திருக்கலாமா
Can’t I Keep This

உங்களிடம் யார் அதை சொன்னது
Who Told You That

எந்த இடம்
What’s The Location

உங்கள் நோய் என்ன
What’s Your Illness

அதற்கு அதிக நேரம் எடுக்குமா
This will take more time

நான் அவருடன் பேசலாமா
Can’t Talk With Him

நீங்கள் அதை நம்புகிறீர்களா
Would You Believe That

நான் வெளியே போகலாமா
May I Go Out

Related Articles

Back to top button