ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் மசாலா பொருள்களின் பெயர்கள்.

Black pepper
மிளகு

Cardamom
ஏலக்காய்

Coriander seeds
கொத்தமல்லி

Cumin seeds
சீரகம்

Fenugreek seeds
வெந்தயம்

Fennel seeds
பெருஞ்சீரகம்

Mustard seeds
கடுகு

Nutmeg
ஜாதிக்காய்

Cinnamon
இலவங்கப்பட்டை

Cloves
கிராம்பு

Related Articles

Back to top button