ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 163

Is It Possible
அது சாத்தியமா

I’m Not Sure
என்னால் உறுதியாக கூற முடியாது

It’s A Mystery To Me
அது எனக்கு ஒரு மர்மமாக உள்ளது

I’m Not 100% sure On that
அது எனக்கு 100% உறுதியில்லை

Look Here
இங்கே பாருங்கள்

Look At Me
என்னை பாருங்கள்

It’s All Right
பரவாயில்லை

That’s All
அவ்வளவுதான்

It’s Nothing
அது ஒன்றும் இல்லை

Not Yet
இது வரையில் இல்லை

You May Go
நீங்கள் போகலாம்

Be Seated
உட்கார்ந்திருங்கள்

Related Articles

Back to top button