ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 170
Welcome
வணக்கம்
How are you
எப்படி இருக்கிறீர்கள்
Oh my God
கடவுளே
Oh
ஓ
Really
உண்மையில்
Shame
அவமானம்
Outstanding
மிக சிறந்தது
Good morning sir
காலை வணக்கம் ஜயா
Good morning madam
காலை வணக்கம் அம்மா
Good bye
சென்று வருகிறேன்