ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 173

Planet – கிரகம்

Plastic – நெகிழி

Probationary Period – தகுதிகாண் காலம்

Research Centre – ஆராய்ச்சி நிலையம்

Search Engine – தேடுபொறி

Tea Stall – தேநீர் கடை

Technical – தொழில்நுட்பம்

Temporary – தற்காலிகம்

Traitor – துரோகி

Ultra Sound Scanning – மீயொலி வரிக் கண்ணோட்டம்

Visa – நுழைவு இசைவு

Visiting card – காண்புச்சீட்டு

Related Articles

Back to top button