ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 174

They eat rice
அவர்கள் சோறு சாப்பிடுகிறவர்கள்

They don’t eat rice
அவர்கள் சோறு சாப்பிடுவதில்லை

Do they eat rice
அவர்கள் சோறு சாப்பிடுகிறவர்களா

She does not sing
அவள் பாடுவதில்லை

Does she sing
அவள் பாடுகிறவளா

Do they like to do that?
அவர்கள் அதை செய்ய விரும்புகிறார்களா?

They don’t like to do that.
அவர்கள் அதை செய்ய விரும்புவதில்லை.

Don’t they like to do that?
அவர்கள் அதை செய்ய விரும்புவதில்லையா?

Related Articles

Back to top button