ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 187

Relax
ஓய்வெடுங்கள்

Not Yet
இதுவரை இல்லை

It’s Different
அது வித்தியாசமானது

It’s Good
அது நல்லது

I Found It
நான் கண்டுபிடித்தேன்

Drink It Up
இதைக் குடிக்கவும்

Don’t Be Angry
கோபப்படாதே

It Is Not So
அது இல்லை

What Is The News
என்ன செய்தி

Let Me Get Ready
நான் தயாராகட்டுமா

I Have No Time
எனக்கு நேரம் இல்லை

You May Go
நீ செல்லலாம்

It’s All Right
எல்லாம் சரி

It’s Easy
அது எளிது

It’s A Good
அது நல்லது

Related Articles

Back to top button