ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 188
Even in the dream
கனவில் கூட
Even here
இங்கு கூட
Even there
அங்கு கூட
Even in the book
புத்தகத்தில் கூட
Even in the office
அலுவலகத்தில் கூட
Once you finish your work
உங்கள் வேலையை முடித்தவுடன்
Once you meet him
நீங்கள் அவரை சந்தித்தவுடன்
I can throw that away.
என்னால் அதைத் தூக்கி எறிய முடியும்.
Can you throw that away?
உங்களால் அதைத் தூக்கி எறிய முடியுமா?