ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 192

நான் ஒரு மாணவனா?
Am I a student

அவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா?
Are they in Srilanka

அவர் ஒரு விவசாயியா?
Is he a farmer?

அது பெரியதா?
Is that big?

அது என்னுடைய தட்டையா?
Is that my shirt?

நாங்கள் இங்கே இருக்கிறோமா?
Are we Here

எக்கே அந்த மாணவன்?
Where is that Student

அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
Where are they

அந்த விவசாயி எப்படி?
How is that farmer

எது பெரியது
Which is big

Related Articles

Back to top button